
263 திரையரங்குகளில் ரீ-ரிலீஸான விஜய்யின் “குஷி” திரைப்படம்
இன்று 263க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகியுள்ள ‘குஷி’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது .
25 Sept 2025 2:43 PM IST
"சயாரா" திரைப்படத்தை பாராட்டிய ஜோதிகா
‘சயாரா’ படம் 10 நாட்களில் ரூ 256 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
28 July 2025 3:10 PM IST
மகளின் பட்டமளிப்பு விழா புகைப்படங்களை பகிர்ந்த நடிகை ஜோதிகா
சூர்யா- ஜோதிகாவின் மூத்த மகள் தியாவின் பள்ளி படிப்பு பட்டமளிப்பு விழா மும்பையில் நடைபெற்றது.
30 May 2025 6:08 PM IST
நானியின் "கோர்ட்" படத்தை பாராட்டிய சூர்யா - ஜோதிகா
நானி, இயக்குனர் ராம் ஜெகதீஷ் கூட்டணியில் உருவான ‘கோர்ட்’ படம் ரூ.50 கோடி வசூலை பெற்றுள்ளது.
24 April 2025 8:48 PM IST
திரிஷாவுடனான புகைப்படத்தை பகிர்ந்து ஜோதிகா நெகிழ்ச்சி
நடிகர் சூர்யாவும் அவரது மனைவி ஜோதிகாவும் தங்கள் வீட்டில் சினிமா ஹீரோயின்களுக்கு விருந்து வைத்துள்ளனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
31 March 2025 9:43 PM IST
திரைத்துறை நண்பர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்த சூர்யா - ஜோதிகா!
நடிகர் சூர்யாவும் அவரது மனைவி ஜோதிகாவும் தங்கள் வீட்டில் சினிமா ஹீரோயின்களுக்கு விருந்து வைத்துள்ளனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
30 March 2025 3:42 PM IST
என் கணவரின் படம் கடுமையாக விமர்சிக்கப்படுவது அநீதியாக உள்ளது! - நடிகை ஜோதிகா
சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா கங்குவா படத்திற்கு எழுந்த எதிர்மறையான விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார்.
12 March 2025 1:12 AM IST
தென்னிந்திய சினிமாவில் பெண்களை நடனமாடவும், ஆண்களை புகழவும்தான் பயன்படுத்துவார்கள் - நடிகை ஜோதிகா
நேர்காணல் ஒன்றில் தென்னிந்திய சினிமா குறித்து ஜோதிகா பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
9 March 2025 6:03 PM IST
"அவரே கிப்ட்தான்.." ரசிகரின் கேள்விக்கு ஜோதிகா கொடுத்த பதில்
ரசிகரின் கேள்விக்கு ஜோதிகா கொடுத்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
2 March 2025 10:47 AM IST
ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த ஜோதிகா
’டோலி சஜா கே ரஹ்னா’ என்ற இந்தி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஜோதிகா
26 Feb 2025 7:14 AM IST
புதுச்சேரி அரசின் சிறந்த படத்திற்கான விருதை பெறும் 'காதல் தி கோர்'
ஜோதிகா மற்றும் மம்முட்டி இணைந்து நடித்த 'காதல் - தி கோர்' படத்திற்கு புதுச்சேரி அரசு விருது வழங்க உள்ளது.
11 Dec 2024 4:57 PM IST
கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் நடிகர் சூர்யா-ஜோதிகா சாமி தரிசனம்
கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் நடிகர் சூர்யா-ஜோதிகா சாமி தரிசனம் செய்தனர்.
27 Nov 2024 2:18 AM IST




