தேசிய செய்திகள்


ஜனவரி 22-ம் தேதி மேற்கு வங்கத்தில் அமித்ஷா பிரச்சாரம்

ஜனவரி 22-ம் தேதி மேற்கு வங்கத்தில் அமித்ஷா பிரச்சாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு: நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகல்

சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கின் விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகி உள்ளார்.

டெல்லியில் பட்டப்பகலில் தமிழ் நடிகையை தாக்கி கொள்ளை: தக் தக் கும்பல் கைவரிசை!

டெல்லியில் பட்டப்பகலில் தமிழ்நடிகையை தக் தக் கும்பல் தாக்கி கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை தவிர்க்க பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார் மெகுல் சோக்சி

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை தவிர்க்கும் நோக்கில் இந்திய பாஸ்போர்ட்டை மெகுல் சோக்சி ஒப்படைத்துள்ளார்.

கர்நாடகாவில் இன்று மீண்டும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்

கர்நாடகாவில் இன்று மீண்டும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லியில் கடும் பனி மூட்டம்: 11 ரயில்கள் தாமதம்

டெல்லியில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது. இதனால், 11 ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன.

மாயாவதி குறித்த சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் பாஜக பெண் எம்.எல்.ஏ

மாயாவதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த சாதனா சிங் எம்.எல்.ஏ, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

ராமர் கோவில் கட்டும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை: அகதா பரிஷத் அமைப்பு குற்றச்சாட்டு

ராமர் கோவில் கட்டும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை என்று அகதா பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆதார் அட்டையை பயண ஆவணமாக நேபாளம், பூடான் நாடுகளில் பயன்படுத்தலாம்; மத்திய உள்துறை அமைச்சகம்

ஆதார் அட்டையை பயண ஆவணமாக நேபாளம், பூடான் நாடுகளில் பயன்படுத்தலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“ஊழல் கூட்டணி அமைத்து இருக்கிறார்கள்” - எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி தாக்கு

நாடாளுமன்ற தேர்தலுக்கு ஊழல் கூட்டணி அமைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி பரபரப்பு குற்றம் சாட்டினார்.

மேலும் தேசிய செய்திகள்

5

News

1/22/2019 6:43:27 AM

http://www.dailythanthi.com/News/India/4