தேசிய செய்திகள்

முதியவர் எடுத்த விபரீத முடிவு.. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் காரணமா..?
சட்டவிரோதமாக குடியேறியவராக தான் அறிவிக்கப்படலாம் என்ற அச்சத்தில் அவர் இருந்ததாக கூறப்படுகிறது.
9 Jan 2026 7:42 AM IST
பொதுச் செயலாளர் பதவி: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனு இன்று விசாரணை
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
9 Jan 2026 7:29 AM IST
நாடு முழுவதும் கடந்த ஆண்டு ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்
131 வழக்குகளில் 256 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Jan 2026 2:32 AM IST
வெனிசுலாவில் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஊடுருவியுள்ளது: கேரள முதல்-மந்திரி கண்டனம்
அமெரிக்க ராணுவ நடவடிக்கையானது, பிற நாடுகளில் அத்துமீறி தலையிடும் அதன் நீண்டகால வரலாற்றை பிரதிபலிக்கிறது.
8 Jan 2026 10:19 PM IST
‘ஜனநாயகன்’ பட பேனர் விழுந்து முதியவர் காயம்: விஜய் ரசிகர் மன்ற தலைவர் உள்பட 3 பேர் கைது
‘ஜனநாயகன்’ படத்தின் டிஜிட்டல் பேனர் விழுந்ததில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் படுகாயமடைந்தார்.
8 Jan 2026 10:01 PM IST
மனைவி விவாகரத்து பெற்று பிரிந்து சென்றதால் விரக்தி - 2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை
தெலுங்கானாவில் மனைவி விவாகரத்து பெற்று பிரிந்து சென்றதால் ஏற்பட்ட விரக்தியில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
8 Jan 2026 9:35 PM IST
எஸ்.ஐ.ஆர். பணியில் 72 பேர் பலி; பா.ஜ.க. ஒரு கொலைகார கட்சி: மம்தா பானர்ஜி ஆவேசம்
எஸ்.ஐ.ஆர். பணிகளின்போது ஏற்பட்ட மனஅழுத்தம் மற்றும் நெருக்கடியால் 72 பேர் உயிரிழந்து உள்ளனர் என மம்தா பானர்ஜி கூறினார்.
8 Jan 2026 9:25 PM IST
ஜன.12-ல் 'சத்யாகிரகப் போராட்டம்' பினராயி விஜயன் அறிவிப்பு
கேரள மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதிப்பங்கீட்டில் மத்திய அரசு தடை விதிப்பதாக பினராயி விஜயன் குற்றம்சாட்டி உள்ளார்.
8 Jan 2026 9:11 PM IST
சபரிமலையில் 14-ந்தேதி மகர சங்கிரம பூஜை - சன்னிதானத்தில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்
சபரிமலையில் மகர ஜோதியை தரிசிக்க சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
8 Jan 2026 9:09 PM IST
காஷ்மீர்: மினி பஸ் விபத்தில் சிக்கி 10 பேர் காயம்
10 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. அவர்களின் நிலைமை சீராக உள்ளது என டாக்டர் ரூபினோ கூறினார்.
8 Jan 2026 8:59 PM IST
பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல்: தொடர்ந்து 9-வது முறையாக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்
நாடாளுமன்ற 'பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 28 -ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
8 Jan 2026 8:35 PM IST
அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல; கொல்கத்தா சோதனை பற்றி அமலாக்க துறை விளக்கம்
சோதனையின்போது 2 இடங்களில், அரசியல் சாசன அதிகாரம் படைத்தவர்கள் உள்ளே புகுந்து, ஆவணங்களை பறித்து சென்றனர் என அமலாக்க துறையினர் கூறினர்.
8 Jan 2026 8:04 PM IST









