உலக செய்திகள்

அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது + "||" + US-China sign phase one of trade deal

அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது

அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது
அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
வாஷிங்டன்,

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே சுமார் 2 ஆண்டுகளாக வர்த்தக போர் நடந்து வந்தது. இந்த வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.


இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான முதற்கட்ட ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. சீனாவின் உயர்மட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் - சீன துணை பிரதமர் லீயு ஹி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த முதற்கட்ட ஒப்பந்தம், இரு பொருளாதார சக்திகளுக்கும் இடையிலான பதற்றத்தை குறைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது, தான் சீனாவுக்கு செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று டிரம்ப் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் பாதிப்பு : சீனாவில் மேலும் 139 பேர் பலி
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மேலும் 139 பலியாகியுள்ளனர்.
2. அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க மிரட்டல் - ‘சிறிய தவறு செய்தாலும் தாக்குதல் நடத்துவோம்’
சிறிய தவறு செய்தாலும் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.
3. கொடூர கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற சீனா புதிய திட்டம்
அருகில் இருப்பவருக்கு நோய் பாதிப்பு இருக்கா? என்பதை கண்டறிய புதிய மொபைல் ஆப் ஒன்றை சீன் அரசு வெளியிட உள்ளது.
4. கொரோனாவின் கோர தாண்டவம் : ஒரே நாளில் 242 பேர் பலி
உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒரே நாளில் 242 பேர் பலியாகி உள்ளனர்.
5. கொரோனாவின் கோர தாண்டவம் : ஒரே நாளில் 242 பேர் பலி
உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒரே நாளில் 242 பேர் பலியாகி உள்ளனர்.