ஆன்மிக செய்திகள்

தொடக்க நூல்-ஆதியாகமம்

எபிரேய ஏட்டுச்சுருள்களில் ஒரு வழக்கம் உண்டு. திறந்தவுடன் கண்ணில் படும் அதன் முதல் வார்த்தையையோ, முதல் சில வார்த்தை களையோ நூலின் பெயராக்கி விடுவார்கள்.


காந்தமலை ஜோதியான ஐயப்பன்

15-1-2019 அன்று மகர ஜோதி திருமால் மோகினியாக அவதாரம் எடுத்தபோது, அவர் மேல் சிவபெருமான் மோகம் கொண்டதால் அவதரித்தவர் ஐயப்பன். ஹரனுக்கும், ஹரிக்கும் பிறந்தவர் என்பதால் ‘ஹரிஹரசுதன்’ என்று அழைக்கப்பட்டார்.

ஆற்றங்கரை உற்சவம்

பொங்கல் திருநாளுக்கு மறுதினம் காஞ்சி அருகே உள்ள சீவரத்தில் பார் வேட்டை உற்சவம் நடைபெறும். அந்த உற்சவத்திற்காக ஆற்றங்கரைக்கு காஞ்சி வரதர் வருகை தருவார்.

பொங்கலில் சொர்க்கவாசல்

நவ திருப்பதிகளில் முதல் தலம் ஸ்ரீவைகுண்டம். இந்த ஆலயத்தில் இறைவன் கள்ளபிரானுக்கு, பொங்கல் அன்று 108 போர்வைகள் போர்த்தி அலங்கரிப்பார்கள். பெருமாள் கொடி மரத்தை வலம் வந்த பின்னர், ஒவ்வொரு போர்வையாக அகற்றி அலங்காரத்தைக் கலைப்பார்கள்.

மனக்கவலை போக்கும் திருவான்மியூர் ஈசன்

பிருங்கி முனிவர் ஒருமுறை திருக்கயிலாயம் சென்று, சிவபெருமானை மட்டும் வழிபட்டார். அருகில் இருந்த உமையவள் ஈசனோடு உரசியபடி அமர, அப்போதும் வண்டு உருவம் கொண்டு ஈசனை மட்டும் சுற்றி வந்து வழிபட்டார் பிருங்கி முனிவர்.

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தை பூசத்திருவிழா 13-ந் தேதி தொடங்குகிறது

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தை பூசத்திருவிழா வருகிற 13-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 21-ந் தேதி நடக்கிறது.

காஞ்சீபுரம், கடம்பத்தூரில் அனுமன் ஜெயந்தி விழா

காஞ்சீபுரம், கடம்பத்தூரில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை அருகே மேலமலை பகுதியில் 146 ஆண்டுகளுக்கு பிறகு சுனைலிங்க தரிசனம்

புதுக்கோட்டை அருகே மேலமலை பகுதியில் 146 ஆண்டுகளுக்கு பிறகு சுனைலிங்கத்தை பொதுமக்கள் நேற்று தரிசனம் செய்தனர்.

இடர் களையும் இடுகம்பாளையம் ஆஞ்சநேயர்

ஸ்ரீவியாசராஜ மடத்தின் பீடாதிபதியான வியாசராஜர் பிரதிஷ்டை செய்த தலம் இடுகம்பாளையம் ஆஞ்சநேயர் ஆலயம்.

ஆன்ம பலம் நல்கும் அனுமன்

இந்து மதத்தில் பல தெய்வ வழிபாடுகள் இருப்பினும் சிவன், விஷ்ணு, அம்பாள் வரிசையில் பல ஆலயங்களைக் கொண்டவராக ஆஞ்சநேயர் திகழ்கிறார்.

மேலும் ஆன்மிகம்

5