இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சு தேர்வு


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சு தேர்வு
x
தினத்தந்தி 24 March 2022 2:17 PM GMT (Updated: 24 March 2022 2:17 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

கிரேனடா,

இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் நடந்துமுடிந்த இரு டெஸ்ட் போட்டிகளும் டிராவில் முடிந்தது. 

இந்த நிலையில், 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது கிரேனடாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. 

அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது, 


Next Story