காதலின் அடையாளங்கள்!

‘நம்பர்–1’ நடிகை இதுவரை மூன்று முறை காதல்வசப்பட்டு இருக்கிறார். முதல் காதலில், அவர் காதலருடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளிவந்தன.

Update: 2017-01-10 10:50 GMT
‘நம்பர்–1’ நடிகை இதுவரை மூன்று முறை காதல்வசப்பட்டு இருக்கிறார். முதல் காதலில், அவர் காதலருடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளிவந்தன. இரண்டாவது காதலில், காதலரின் பெயரை ‘நம்பர்–1’ தனது கையில் பச்சை குத்தினார்.

தற்போது, ‘வி’ என்ற ஆங்கில எழுத்தை கொண்ட தங்க கம்மலை தனது காதில் அணிந்து இருக்கிறார். இந்த ‘வி,’ மூன்றாவது காதலரின் பெயரில் வரும் முதல் எழுத்து ஆகும்!

மேலும் செய்திகள்