சுந்தர் சி. படத்தில் இந்தி நடிகைகள்!

சுந்தர் சி. டைரக்டு செய்ய இருக்கும் ‘சங்கமித்ரா’ என்ற படத்தில் பிரபல இந்தி நடிகைகள் தீபிகா படுகோன், சோனாக்ஷி சின்ஹா

Update: 2017-02-09 20:30 GMT
சுந்தர் சி. டைரக்டு செய்ய இருக்கும் ‘சங்கமித்ரா’ என்ற படத்தில் பிரபல இந்தி நடிகைகள் தீபிகா படுகோன், சோனாக்ஷி சின்ஹா ஆகிய இருவரையும் நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன!

மேலும் செய்திகள்