‘பால்’ நடிகையும் வீடு வாங்கினார்!

‘நம்பர்–1’ நடிகை சென்னை நகரில் ஒரு ஆடம்பர அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வாங்கியது போல், ‘பால்’ நடிகையும் சென்னை நகரில் ஒரு ஆடம்பர அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வாங்கியிருக்கிறார்.

Update: 2017-04-24 21:15 GMT
‘நம்பர்–1’ நடிகை சென்னை நகரில் ஒரு ஆடம்பர அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வாங்கியது போல், ‘பால்’ நடிகையும் சென்னை நகரில் ஒரு ஆடம்பர அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வாங்கியிருக்கிறார்.

அதன் மதிப்பு, சில கோடிகள் என்கிறார்கள்!

மேலும் செய்திகள்