இசையமைப்பதை தவிர்க்கிறார்!

இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்து வரும் புதிய படங்களில், அவர் இசையமைப்பதை தவிர்த்து வருகிறார்.

Update: 2017-08-17 22:30 GMT
சையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்து வரும் புதிய படங்களில், அவர் இசையமைப்பதை தவிர்த்து வருகிறார். பாலா டைரக்டு செய்து வரும் ‘நாச்சியார்’ படத்தில், ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

இதேபோல்  ராஜீவ் மேனன் டைரக்டு செய்ய, ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் ‘சர்வம் தாள மயம்’ படத்துக்கு  ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். எழில் டைரக்டு செய்ய, ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்!

மேலும் செய்திகள்