அதர்வா, விலகிக் கொண்டார்?

அதர்வா நடிப்பில் உருவாக இருந்த ‘ருக்குமணி வண்டி வருது’ படம் வளர்வதில், பல்வேறு காரணங்களால் தடைபட்டு வந்தது.

Update: 2017-09-14 22:00 GMT
தர்வா நடிப்பில் உருவாக இருந்த ‘ருக்குமணி வண்டி வருது’ படம் வளர்வதில், பல்வேறு காரணங்களால் தடைபட்டு வந்தது. இப்போது அந்த படத்தில் இருந்து அதர்வா விலகிக் கொண்டதாகவும், அவருக்கு பதில் வேறு ஒரு கதாநாயகன் நடிக்கப் போவதாகவும் திரையுலகில் தகவல் பரவியிருக்கிறது!

மேலும் செய்திகள்