பரந்த மனசுக்காரரும் மாப்பிள்ளை வேட்டையும்!

‘அருந்ததி’யாக வந்த அந்த அழகான-பெரிய நடிகை முறைப்படி, ‘யோகா’ கற்றவர். மற்றவர்களுக்கும் அந்த கலையை கற்றுக் கொடுக்கிறார்.

Update: 2018-04-10 10:40 GMT
யோகா செய்த மாயமோ என்னவோ...அவர் கோபப்படுவதே இல்லை. எளிதில் உணர்ச்சிவசப்படுவதும் இல்லை. அதிர்ச்சி தகவல்களை கூட, அமைதியாகவே கேட்கிறார்.

சக நாயகிகளைப் பார்த்து இவர் பொறாமைப்படுவதும் இல்லை. இத்தனை பரந்த மனசுக்காரருக்கு சுலபமாக மாப்பிள்ளை அமைய மாட்டேன்கிறதாம். தேடுகிறார்கள்...தேடுகிறார்கள்...தேடிக்கொண்டே இருக்கிறார்கள்!

மேலும் செய்திகள்