சினிமா துளிகள்
திருடுகிறாள்..!

‘‘திருமணத்திற்கு முன்பு நான் அனுஷ்காவின் இதயத்தை திருடினேன்.
‘‘திருமணத்திற்கு முன்பு நான் அனுஷ்காவின் இதயத்தை திருடினேன். ஆனால் அவளோ திருமணத்திற்கு பிறகு என்னுடைய ஆடைகளை திருடுகிறாள். என்னுடைய டி-சர்ட், ஜிம் பனியன்கள் போன்றவை எல்லாம் அனுஷ்காவிடம்தான் இருக்கிறது’’

-விராட் கோலி.