சினிமா துளிகள்
போலீஸ் வேடத்தில் விமல்-வடிவேல் நடிக்கும் படம்

புதிய படத்தில் விமல்-வடிவேல் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள்.
விமல்-வடிவேல் ஆகிய இருவரும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் தயாராகிறது.

‘மருதமலை’,‘ கத்தி சண்டை’ ஆகிய படங்களை இயக்கிய சுராஜ் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற இருக்கிறது.