சினிமா துளிகள்
‘மாற்றம்’ கைகொடுக்குமா?

‘வருத்தப்படாத...’ நாயகி நகரத்து பெண் வேடம் உள்ள படங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.
‘வருத்தப்படாத...’ நாயகி நடித்த படங்கள் எல்லாமே வெற்றி படங்கள் என்றாலும், அவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து குவியவில்லை. வந்த ஒன்றிரண்டு வாய்ப்புகளும் அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. அதனால், கிராமத்து பெண் வேடங்களிலேயே நடித்து வந்த அவர், நகரத்து பெண் வேடம் உள்ள படங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.

இந்த மாற்றம் தனக்கு கை கொடுக்குமா? என்று வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறார், அந்த நாயகி!