சினிமா துளிகள்
‘களவாணி’ நாயகன் சபதம்!

‘களவாணி’ நாயகன் 2 பேர்களை போட்டியாக நினைக்கிறாராம்.
‘களவாணி’ நாயகன் தனது சமகால நாயகர்கள் 2 பேர்களை போட்டியாக நினைக்கிறாராம். ஒருவர், ‘பதி’ நடிகர். இன்னொருவர், ‘சிவ’ நடிகர். “அந்த இரண்டு பேரையும் முந்திக் காட்டுகிறேன், பார்” என்று சபதம் எடுத்து இருக்கிறாராம், ‘களவாணி’ நாயகன்.

தனது புதிய படங்களின் நாயகியை இனிமேல் இவரே முடிவு செய்வாராம். சபதத்தை நிறைவேற்றுவதற்கான வேலைகளை இப்போதே தொடங்கி விட்டார்!