சினிமா துளிகள்
தமிழ் படத்தில் நடிக்க நிறைய நிபந்தனைகள்!

‘பால்’ நடிகை தற்போது தாய்மொழியான மலையாள படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழ் படத்தில் நடிக்க ‘பால்’ நடிகை நிறைய நிபந்தனைகள் விதிக்கிறாராம்.

படப்பிடிப்பு முடிந்த பின், ‘புரோமஷன்’ என்ற பெயரில் நீண்ட நாட்கள் இழுத்தடிக்க கூடாது. பேசியபடி, முழு சம்பளத்தையும் கொடுத்து விடவேண்டும். உடையலங்காரத்தை நானே கவனித்துக் கொள்கிறேன்” என்றெல்லாம் நிபந்தனைகள் விதித்து, அதற்கு சம்மதம் சொல்பவர்களின் படங்களில் மட்டுமே நடிக்கிறாராம்.