சினிமா துளிகள்
அம்மா வேடங்களில் பழைய கதாநாயகிகள்!

பழைய கதாநாயகிகள் அம்மா வேடங்களில் நடிக்க தயாராகி விட்டார்கள்.
தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் அம்மா வேடத்தில் நடிக்கும் நடிகைகளுக்கு பெரிய சம்பளம் கொடுப்பதால், பழைய முன்னணி கதாநாயகிகளில் பலர் அம்மா வேடத்தில் நடிக்க தயாராகி விட்டார்கள்.

அம்மா வேடத்தை கைப்பற்றுவதில், பழைய கதாநாயகிகள் இடையே போட்டி உருவாகி இருக்கிறது!