சினிமா துளிகள்
சற்குணம் டைரக்‌ஷனில் மாதவன் நடிக்கிறார்!

டைரக்‌டர் சற்குணம் டைரக்‌ஷனில் நடிகர் மாதவன் நடிக்கிறார்.
‘களவாணி,’ ‘வாகை சூடவா,’ ‘நையாண்டி’ ‘சண்டிவீரன்’ ஆகிய படங்களை இயக்கிய சற்குணம் தற்போது, ‘களவாணி’ படத்தின் இரண்டாம் பாகத்தை ‘கே-2’ என்ற பெயரில் இயக்கி வருகிறார்.

இந்த படத்தை அடுத்து அவர், ஒரு புதிய படம் இயக்குகிறார். கதாநாயகனாக மாதவன் நடிக்கிறார்!