ஹர ஹர மகாதேவகி
சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ஹர ஹர மகாதேவகி’.
பணி பூரி, கருணாகரன், ராஜேந்திரன், ரவி மரியா, பால`சரவணனன், ஆர்.கே.சுரேஷ், மயில்சாமி, நமோ நாராயணா, மனோபாலா என மாபெரும் காமெடி கூட்டணியில் உருவாகி இருக்கும் இப்படம் வருகிற செப்டம்பர் 29-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார், செல்வக்குமார் எஸ்.கே ஒளிப்பதிவு செய்கிறார்.
ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார், செல்வக்குமார் எஸ்.கே ஒளிப்பதிவு செய்கிறார்.