இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.;

Update:2021-10-01 23:44 IST
எஸ்.புதூர், 
சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் பகுதியில் தனியார் மருத்துவ மனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் டாக்டர்கள் தர்மபட்டி தினேஷ், மற்றும் மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டு இலவச சர்க்கரை பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் இலவச பொது நல பரிசோதனை செய்தனர். மருத்துவ முகாமில் எஸ்.புதூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்துகொண்டு பரிசோதனை செய்தனர்.

மேலும் செய்திகள்