குஜராத் மற்றும் இமாசல பிரதேச சட்டசபை தேர்தலில் முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவில் பாரதீய ஜனதா முன்னிலை

குஜராத் மற்றும் இமாசல பிரதேச சட்டசபை தேர்தலில் முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவில் பாரதீய ஜனதா முன்னிலை வகிக்கின்றது.;

Update:2017-12-18 08:34 IST
காந்திநகர்,
குஜராத் மற்றும் இமாசல பிரதேச சட்டசபை தேர்தலுக்கானஓட்டுஎண்ணிக்கைஇன்றுகாலை 8 மணிக்கு தொடங்கியது.
குஜராத் சட்டசபை தேர்தலின் முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பாரதீய ஜனதா கட்சி 22 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது.
இதேபோன்று இமாசல பிரதேச சட்டசபை தேர்தலின் முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பாரதீய ஜனதா கட்சி 2 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளன.

மேலும் செய்திகள்