தேசிய செய்திகள்
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. #Earthquake

புதுடெல்லி,


தேசிய தலைநகர் டெல்லி பகுதியில் மாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் எந்தஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. நிலநடுக்கத்தை உணர்ந்தவர்கள் தங்களுடைய சமூக வலைதளங்களில் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.