கேரள வயநாடு எம்.பி ஷநவாஸ் உடல் நலக்குறைவால் காலமானார்

சென்னையில் சிகிச்சை பெற்று வந்த கேரள வயநாடு எம்.பி ஷநவாஸ் உடல் நலக்குறைவால் காலமானார்

Update: 2018-11-21 01:46 GMT
சென்னை, 

கேரளா காங்கிஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் வயநாடு மக்களவை தொகுதி எம்.பியுமான எம்.ஐ ஷனவாஸ் (வயது 67) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி எம்.ஐ ஷனவாஸ் உயிரிழந்தார். 

மேலும் செய்திகள்