பாராளுமன்ற தேர்தல்: காங்கிரஸ்-பாஜக ‘குல்லிபாய்’ என்ற வீடியோவை வெளியிட்டு பிரசாரம்
பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி காங்கிரஸ்-பாஜக இரண்டு கட்சிகளும் ‘குல்லிபாய்’ என்ற வீடியோவை வெளியிட்டு பிரசாரம் செய்து வருகின்றன.
புதுடெல்லி
பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி காங்கிரசும் - பாரதீய ஜனதாவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்காக இரு கட்சிகளும் குல்லிபாய் என்ற பிரசார வீடியோவை வெளியிட்டு ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
பாஜக சமீபத்தில் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியை குறித்து 'குல்லி பாய்' என்ற பிரசார ராப் வீடியோவை ட்வீட் செய்து இருந்தது. வீடியோவில், காங்கிரஸ் கட்சியின் ஆட்சி சகாப்தத்தின் ஊழல் வழக்குகள் ராப் பாடல்களோடு இணைக்கப்பட்டுள்ளன.
வீடியோ பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராக 'ஆஷாடி' கோஷங்களை எழுப்புகிறது. ராபர்ட் வதேராவின் ஊழல் வழக்குகளில் இருந்து நேரு - காந்தி குடும்பம் உள்பட பல்வேறு விவகாரங்கள் இந்த வீடியோ வசனங்களில் காணப்படுகிறது.
While @RahulGandhi will stay up all night wondering what new lies to peddle tomorrow morning, we leave you with this goal for 2019.
— BJP (@BJP4India) February 8, 2019
Have a happy friday night, people! :) pic.twitter.com/WOXOJ1QPYO
डर के आगे आज़ादी। #Azadipic.twitter.com/WGHw3Q7Ndo
— Congress (@INCIndia) February 8, 2019
डर के आगे आज़ादी। #Azadipic.twitter.com/WGHw3Q7Ndo
— Congress (@INCIndia) February 8, 2019