4 தொகுதி இடைத்தேர்தலில் 3 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்

4 தொகுதி இடைத்தேர்தலில் 3 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகி உள்ளது.;

Update:2019-05-19 16:05 IST
சென்னை,

தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது:-

3 மணி நிலவரப்படி : சூலூர் - 58.16%, அரவக்குறிச்சி - 66.38%, திருப்பரங்குன்றம் - 56.25%, ஒட்டப்பிடாரம் - 52.17% வாக்குகள் பதிவாகி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்