பெட்ரோல் விலை லிட்டருக்கு 18 காசுகள் குறைப்பு, டீசல் விலையும் குறைவு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 18 காசுகள் குறைப்பு, டீசல் விலையும் குறைவு

Update: 2019-06-14 00:48 GMT
சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன.

இதன்படி, இன்று  எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 18 காசு குறைந்து லிட்டருக்கு ரூ.72.90 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 17 காசு குறைந்து லிட்டருக்கு ரூ.67.88 காசுகளாகவும் உள்ளது.

மேலும் செய்திகள்