அமித்ஷாவுடன் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் இன்று சந்திப்பு

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பிற்பகல் சந்தித்து பேசுகிறார்.

Update: 2020-02-19 07:04 GMT
புதுடெல்லி,

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்திக்கிறார். டெல்லி முதல் மந்திரியாக 3-வது முறையாக பதவியேற்று மூன்று தினங்களே ஆகியுள்ள நிலையில், அமித்ஷாவுடனான கெஜ்ரிவாலின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

மேலும் செய்திகள்