மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 2.3 ஆக பதிவு

மேகாலயாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 2.3 ஆக பதிவாகி உள்ளது.

Update: 2021-02-19 03:50 GMT
மேகாலயா,

மேகாலயா மாநிலத்தில் உள்ள கிழக்கு காஷி மலைப்பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7.54 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 2.3 ஆக பதிவாகி உள்ளது.

இதனால் ஏற்பட்ட இழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  

மேலும் செய்திகள்