பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி

பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி;

Update:2021-07-21 18:26 IST
புதுடெல்லி,

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகு ரக பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. நிலத்தில் இருந்து வீரர்கள் மூலம் ஏவப்படும் ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தாக டி.ஆர்.டி.ஓ தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்