இந்திய தடுப்பூசி சான்றிதழ்களுக்கு எந்தெந்த நாடுகள் அங்கீகாரம்? முழு பட்டியல் வெளியீடு

இந்திய கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களுக்கு எந்தெந்த நாடுகள் அங்கீகாரம்? வழங்கும் என்ற முழு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

Update: 2021-11-25 23:54 GMT


புதுடெல்லி,

இந்தியா முழுவதும் ஏற்பட்ட கொரோனா பரவலை முன்னிட்டு பல்வேறு நாடுகளும் பயண தடை விதித்து இருந்தன.  இந்த நிலையில், கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் நாட்டில் நடந்து வருகின்றன.

இந்திய கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களுக்கு எந்தெந்த நாடுகள் அங்கீகாரம்? வழங்கும் என்ற முழு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

இதன்படி, ஆஸ்திரேலியா, வங்காளதேசம், பெலாரஸ், எஸ்டோரியா, ஜார்ஜியா, ஹங்கேரி, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், லெபனான், மொரீசியஸ், மங்கோலியா, நேபாளம், நிகரகுவா, பாலஸ்தீனம், பிலிப்பைன்ஸ், சான் மரீனோ, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, துருக்கி, உக்ரைன் ஆகிய நாடுகள் பட்டியலில் உள்ளன.

மேலும் செய்திகள்