யோகி ஆதித்தியநாத் உடன் பாஜக நிர்வாகி குஷ்பு சந்திப்பு

உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்தியநாத் உடன் பாஜக நிர்வாகி குஷ்பு சந்தித்து பேசினார்.;

Update:2022-07-03 15:43 IST

ஐதராபாத்,

பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் ஐதராபாத் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாஜக நிர்வாகி குஷ்பு ஐதராபாத் சென்றுள்ளார். அப்போது உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்தியநாத் உடன் பாஜக நிர்வாகி குஷ்பு சந்தித்து பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்