
பிரதமரின் மக்கள் வங்கி கணக்குகள் நிலை என்ன? மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்
‘ஜன்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு தொடங்கியவர்களுக்கு ரூ.2 லட்சத்துக்கு விபத்து காப்பீடும் வழங்கப்படுகிறது.
10 July 2025 9:46 PM IST
'அவசர நிலை' ஒரு கருப்பு அத்தியாயம் ; காங்கிரஸ் எம்.பி சசிதரூர்
இந்தியாவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
10 July 2025 8:40 PM IST
அதிமுக - பா.ஜ.க. கூட்டணியால் மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்துவிட்டது: நயினார் நாகேந்திரன்
2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக ஆட்சி அமைக்குமென நயினார் நாகேந்திரன் கூறினார்.
10 July 2025 4:43 PM IST
பாஜகவின் ஊதுகுழலாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்: அமைச்சர் சேகர்பாபு
இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி கல்வில் நிலையங்கள் தொடங்கியுள்ளோம் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
10 July 2025 8:59 AM IST
பாஜக அறிவுறுத்தல்படி செயல்படுகிறது: தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி பாய்ச்சல்
மராட்டியத்தில் நடந்ததை போன்று, பிகாரிலும் வாக்குத் திருட்டுக்கு முயற்சி செய்கிறார்கள் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
9 July 2025 3:08 PM IST
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
சாதாரண மக்களுக்கு திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
7 July 2025 6:52 PM IST
அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது - நயினார் நாகேந்திரன்
அங்கன்வாடி மையங்களையே மூடுவதற்கு அரசு ஆயத்தமாகி வருவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
6 July 2025 11:46 AM IST
பீகாரை "இந்தியாவின் குற்றத் தலைநகராக" மாற்றி விட்டனர் - பாஜக மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பீகார் மாநிலம் இன்று, கொள்ளை, துப்பாக்கிச் சூடு மற்றும் கொலையின் நிழலில் வாழ்வதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
6 July 2025 10:17 AM IST
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்னை வருகை ரத்து
அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியை பலப்படுத்துவதற்கான நட வடிக்கைகளிலும் அமித்ஷா ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியானது.
5 July 2025 9:50 PM IST
பாஜக கூட்டணிக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடம் கற்பிக்கும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் பாஜக துரோகம் செய்துவருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5 July 2025 6:09 PM IST
திருப்புவனம் அஜித்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நயினார் நாகேந்திரன்
போலீசார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார்.
4 July 2025 5:29 PM IST
போராடும் மக்கள் மீது காவல்துறையை ஏவும் திமுக அரசு: எல்.முருகன் சாடல்
போராடும் மக்கள் மீது திமுக அரசு காவல்துறையை ஏவுவதாக எல்.முருகன் சாடியுள்ளார்.
3 July 2025 1:16 PM IST