அமெரிக்க சுதந்திர தினம் - பிரதமர் மோடி வாழ்த்து

அமெரிக்காவின் 246-வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-04 18:35 GMT

புதுடெல்லி,

அமெரிக்காவின் 246-வது சுதந்திர தினத்தையொட்டி அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "அமெரிக்காவின் 246-வது சுதந்திர தினத்தில், ஜனாதிபதி ஜோ பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் அமெரிக்க மக்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்" இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்