நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிவுக்கு வருகிறது.;

Update:2023-08-11 08:34 IST

புதுடெல்லி,

கடந்த மாதம் 19-ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே, மணிப்பூர் விவகாரம், எதிர்க்கட்சிகளின் முழக்கங்கள், பிரதமர் மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானங்கள் உள்ளிட்டவை காரணமாக பெரும்பாலான நாட்கள் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே இன்றுடன் கூட்டத்தொடர் முடிவடைகிறது.

 

 

Tags:    

மேலும் செய்திகள்