உபயோகமான தடுப்பூசி

சத்தமே இல்லாமல் எய்ட்ஸ் நோய்க்கான தடுப்பூசி விரைவில் வர இருக்கிறது.

Update: 2021-04-10 12:45 GMT
உலகம் முழுக்க கொரோனா தடுப்பூசியை பற்றி பேசிக்கொண்டிருக்க, சத்தமே இல்லாமல் எய்ட்ஸ் நோய்க்கான தடுப்பூசி விரைவில் வர இருக்கிறது. மனிதர்கள் மீது நடத்தப்பட்ட முதல்கட்ட பரிசோதனை வெற்றிகரமாக முடிந்திருக்கிறது.

மேலும் செய்திகள்