வேலைவாய்ப்பு செய்திகள்: ஆராய்ச்சி மையத்தில் வேலை

இந்திய அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தில் திட்ட விஞ்ஞானி, திட்ட அறிவியல் உதவியாளர், அதிகாரி, நிர்வாக உதவியாளர் என 85 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Update: 2021-06-26 10:57 GMT
பதவி இடங்களை பொறுத்து அறிவியல் சார்ந்த பட்டபடிப்பு, முதுகலைப்படிப்பு, என்ஜினீயரிங், பி.டெக் படிப்பு கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான வயது, கல்வி தகுதி, பணி அனுபவம் உள்ளிட்ட மேலும் 
விரிவான விவரங்களை ncpor.res.inஎன்ற இணையதளத்தில் பார்வையிடலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-7-2021.

மேலும் செய்திகள்