ஏர்டோப்ஸ் வயர்லெஸ் இயர்போன்

போட் நிறுவனம் ஏர்டோப்ஸ் 601 ஏ.என்.சி. என்ற பெயரிலான வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.

Update: 2022-01-27 06:45 GMT
ஆடியோ சாதனங்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் போட் நிறுவனம் ஏர்டோப்ஸ் 601 ஏ.என்.சி. என்ற பெயரிலான வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது. இதில் சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் ஹைபிரிட் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி உள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 28 மணி நேரம் செயல்படும்.

இதில் புளூடூத் 5.0 இணைப்பு வசதி உள்ளது. நீர், வியர்வை புகாத தன்மை கொண்டது. இதன் விலை சுமார் ரூ.3,999.

மேலும் செய்திகள்