சோனோஸ் மினி வயர்லெஸ் சப் ஊபர்

ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் சோனோஸ் நிறுவனம் புதிதாக சப் மினி என்ற பெயரில் வயர்லெஸ் சப் ஊபரை அறிமுகம் செய்துள்ளது.;

Update:2023-03-17 19:33 IST

உருளை வடிவிலான இது மேம்பட்ட டிஜிட்டல் சிக்னல்களை உள்வாங்கி செயல்படும் திறன் கொண்டது. மிகச் சிறந்த இசையைக் கேட்டு ரசிக்க விரும்புவோருக்கு இது மிகவும் ஏற்றது. சவுண்ட் சிஸ்டத்துடன் இணைத்து செயல்படுத்தலாம். அதிக இடத்தை ஆக்கிரமிக்காதது. அழகிய தோற்றம் உடையது. கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கும். இதன் விலை சுமார் ரூ.59,999.

Tags:    

மேலும் செய்திகள்