மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-09-25 00:10 IST

தோகைமலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கழுகூரை சேர்ந்த மாரியாயி (வயது 42) என்பவர் தனது ெபட்டிக்கடையிலும், அதே பகுதியை சேர்ந்த சின்னதுரை (45) என்பவர் அப்பகுதியில் மது விற்றுக்கொண்டிருந்தனர். இதையடுத்து மாரியாயி, சின்னதுரையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்