சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி இன்று விற்பனையாகி வருகிறது.

Update: 2019-12-08 05:16 GMT
சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி ரூ.77.83க்கும், டீசல் விலை ரூ.69.59க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்