"அதிமுக, பாஜக கூட்டணி போன்று இருக்க கூடாது" - மணமக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுரை

அதிமுக, பாஜக கூட்டணி போன்று இருக்க கூடாது என்று மணமக்களுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

Update: 2020-01-30 17:20 GMT
சென்னை,

புதுக்கோட்டை மாவட்டம் கே புதுப்பட்டியில் திமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகி இல்ல திருமணத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது பேசிய அவர், 

மணமக்கள் அதிமுக பாஜக கூட்டணி போன்று அடிமையாக இருக்கக் கூடாது என்றும், ஒருவருக்கு ஒருவர் உரிமையை விட்டுக் கொடுக்காமல் வாழ வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். 

மேலும் செய்திகள்