ஜூலை மாதம் இலவச ரேசன் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு

ஜூலை மாதம் இலவச ரேசன் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-07-03 09:33 GMT
சென்னை,  

ஜூலை மாதம் இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

மேலும் இதுகுறித்து தெரிவிக்கையில், “ஜூலை மாதம் 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ துவரம்பருப்பு, 1 லிட்டர் பாமாயில் இலவசமாக வழங்கப்படும். வரும் 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்கப்படும். 10 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் சென்று இலவசப் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்” என்று கூறப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகள்