தமிழகத்தில் மேலும் 448- பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 448- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-02-19 13:18 GMT
சென்னை,

தமிழகத்தில் மேலும் 448- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 47 ஆயிரத்து 385- ஆக உயர்ந்துள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 467- ஆகும்.

கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 7 உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 136- பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 62-வது நாளாக ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. 

மேலும் செய்திகள்