தமிழக காவல்துறையில் 14,317 காலி இடங்கள் நிரப்பப்படும்- நிதியமைச்சர்

தமிழக காவல்துறையிலுள்ள 14,317 காலி இடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் வெளியீட்டில் தெரிவித்தார்.

Update: 2021-08-13 06:13 GMT
சென்னை,

தமிழக காவல்துறையிலுள்ள 14,317 காலி இடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் வெளியீட்டில் தெரிவித்தார்.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்தார். 

பட்ஜெட்டில் காவல் துறை மேம்பாட்டு நடவடிக்கை குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறும்போது, தமிழக காவல் துறையின் தரம் மீட்டெடுக்கப்படும். காவல்துறை பணியிடங்களில் காலியாக உள்ள 14,317 இடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். 

மேலும் செய்திகள்