உடைந்து விழுந்த பாலம்

பாலம் உடைந்து விழுந்தது;

Update:2023-07-13 00:15 IST

காரைக்குடி அருகே குன்றக்குடியில் இருந்து பலவான்குடி செல்லும் சாலை பெரியகண்மாய் தண்ணீர் வரத்து பகுதியில் உள்ள பாலத்தின் அடிப்பகுதி திடீரென உடைந்து விழுந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த பாலத்தை அகற்றி, புதிய பாலம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்