நாகூர் அருகே கடலுக்கு அடியில் உடைப்பு ஏற்பட்ட கச்சா எண்ணெய் குழாயில் மீண்டும் கசிவு
மீண்டும் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதால் சிபிசிஎல் மீது மீனவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்;
நாகை, நாகூர் அருகே கடலுக்கு அடியில் உடைப்பு ஏற்பட்ட கச்சா எண்ணெய் குழாயில் மீண்டும் கசிவு ஏற்பட்டுள்ளது.மீண்டும் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதால் சிபிசிஎல் மீது மீனவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்
கச்சா எண்ணெய் மீண்டும் கடலில் கலந்ததால் பம்பிங் சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.தொடர்ந்து கசிவு ஏற்பட்டுள்ள குழாயை மீண்டும் அடைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நாகை கடலில் படர்ந்த கச்சா எண்ணெய்.. மீண்டும் அடியிலிருந்து கொப்பளிக்கும் கசிவு - மக்கள் கடும் அதிருப்தி#Nagai | #crudeoil | #pipeline https://t.co/neR1SIwBS8
— Thanthi TV (@ThanthiTV) March 5, 2023