மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்தார்.;

Update:2023-03-30 03:15 IST

மணவாளக்குறிச்சி, மார்ச்.30-

நடிகர் யோகிபாபு மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கு இரவு நடந்த அத்தாழ பூஜையிலும் கலந்து கொண்டார்.

கோவிலுக்கு நடிகர் யோகிபாபு வந்திருப்பதை அறிந்ததும் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அங்கு திரண்டு வந்து அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்