பச்சைப் பசேலென வளர்ந்துள்ள அகத்தி செடிகள்
பச்சைப் பசேலென வளர்ந்துள்ள அகத்தி செடிகள் வளர்ந்துள்ளன.;
கிருஷ்ணராயபுரம்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பிச்சம்பட்டி செல்லும் வழியில் ஒரு வயலில் வெற்றிலை சாகுபடி செய்வதற்காக அகத்தி செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. தற்போது அகத்தி செடிகள் நன்கு வளர்ந்து பச்சைப் பசேலென காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.