அழகர்கோவில் தைலக்காப்பு திருவிழா

அழகர்கோவில் தைலக்காப்பு திருவிழா நடந்தது;

Update:2022-11-04 01:24 IST

மதுரை மாவட்டம் அழகர்கோவில் ஐப்பசி தைலக்காப்பு திருவிழா நேற்று தொடங்கியது, இதையொட்டி முதல் நாள் அலங்காரத்தில் தேவியருடன் சுந்தரராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்